Showing posts with label ஒம் சிவ ஓம். Show all posts
Showing posts with label ஒம் சிவ ஓம். Show all posts

Monday, November 7, 2011

ஒம் சிவ சிவ ஓம்



இப்பிறப்பை பூமியில் எடுத்த நாம் பலவித இன்னல்களுக்கு ஆளாகிறோம் கடுமையான‌
பாவங்களை முற்பிறவியில் செய்ததால் இப்பிரச்னைகளுக்கு ஆளாகின்றோம் கடுமையான‌
பிரச்சினைகளின் துயரத்தை போக்கவே எனது நண்பரும் ஆன்மிகக்கடல் இணையதளம் வைத்திருப்பவருமான ஆண்டாள் பிறந்த srivilliputthur
ஐ பிறப்பிடமாக கொண்ட நண்பர் வீரமுனி அவர்களின் குருவுமாகிய புளியங்குடி திரு.சிவ.மாரியப்பன் அவர்களின் குரு திரு.மிஸ்டிக் செல்வம் அய்யாவின் ஆன்மிக ஆராய்ச்சியில் உருவான மந்திரமே இந்த மந்திரம் இந்த மந்திரம் பற்றி முழுவிளக்கத்தை இந்த‌
நோட்டீஸை பார்த்து தெரிந்து கொள்க இந்த நோட்டீஸை அப்படியே பிரிண்ட் எடுத்தோ 1000,2000,
நோட்டீஸாகவோ அச்சடித்து உங்கள் ஊரின் பழமையான சிவன் கோவில்களில் நடக்கும் பிரதோஷ நாட்களிலும் மற்றும் அனைத்து விஷேச நாட்களிலும் கொடுத்தால் பகலவனை
கண்ட பனி போல நம் பிரச்சினைகள் அனைத்தும் பனியாய் கறைந்து விடும் வாருங்கள் சிவ சேவையில் பங்கெடுங்கள் நோட்டீஸ் கொடுப்பதோடு நிறுத்திவிடாமல் அதில் இருக்கும் விஷயங்களை நீங்களும் செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்


கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...