Showing posts with label பவுர்ணமி. Show all posts
Showing posts with label பவுர்ணமி. Show all posts

Tuesday, November 15, 2011

யாகத்தில் தெரியும் வராஹி அம்மன் உருவம்






காரைக்காலை சேர்ந்தவர் பேராசிரியர் பண்டரிநாதன் இவர் பவுர்ணமிதோறும் நடத்தும் யாகம்
இப்பகுதியில் பிரசித்தம் இவர் கோரக்கசித்தரின் அருள்கொண்டு இந்த யாகத்தை நடத்துகிறார்
இந்த யாகத்தீயில் எல்லா தெய்வங்களும் எழுந்தருளுவதாக நம்பப்படுகிறது.குறிப்பாக வராஹி
அம்மன் உருவம் எழுந்தருளியதை புகைப்படமாகவும் வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்கள்
எவ்வளவு கடுமையான தோஷக்குறைபாடு உள்ளவர்களும் இந்த யாகத்தில் கலந்துகொண்டு
பயன்பெறலாம்.முதலில் முன் அனுமதி பெற வேண்டும் இதற்கென பிரத்யேகமாக உள்ள வெப்சைட் லிங்குக்கு இங்கு சொடுக்குக

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...