Showing posts with label vani jeyarm. Show all posts
Showing posts with label vani jeyarm. Show all posts

Friday, October 5, 2012

சீர்காழி கோவிந்தராஜன்,வாணி ஜெயராம் குரல்களில் கந்த சஷ்டி கவசம் டவுன்லோட் செய்ய‌

வணக்கம் ஆன்மிக அன்பர்களே கடந்த சில மாதங்களாக என்னால் சில காரணங்களால் தொடர்ந்து எழுத முடியவில்லை சில பணிச்சுமைகள் வெளியூர் சென்றது போன்றவைதான் காரணம். இனிமேல் தொடர்ந்து எழுதலாம் என நினைத்துள்ளேன்.

கந்த சஷ்டி கவசம் கேட்பது ஒரு இனிமையான அனுபவம் அதுவும் சூலமங்களம் சகோதரிகள் குரலில் கேட்பது பரவசமூட்டும் அனுபவம்.அநேகமாக பெரும்பாலோனோர் இவர் குரலில் கந்த சஷ்டி கவசம் கேட்டிருப்பர் இவர்களை போலவே அனைவரையும் கவர்ந்திழுக்கும் காந்தக்குரல் ஒன்று உள்ளது அதுதான் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரல் இதேபோல் வாணி ஜெயராம் அவர்கள் குரல் இருவர் குரலிலும் கந்த சஷ்டி கவசம் டவுன்லோட் செய்ய கீழ்க்கண்ட லிங்குகளை கிளிக்கவும்
http://www.penmai.com/forums/mantras/35781-kantha-sasti-kavasam-mp3-seergali-govindarajan.html


http://www.penmai.com/forums/mantras/35783-kantha-sashti-kavasam-mp3-vani-jayaram.html

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...