Showing posts with label நாகர்கோவில். Show all posts
Showing posts with label நாகர்கோவில். Show all posts

Monday, November 14, 2011

பிரதோஷ நேரத்தில் அம்மா என்றைழைத்த நந்தி



பரந்து விரிந்த இந்த உலகத்தில் ஆன்மிக அதிசயங்களுக்கு பஞ்சமில்லை அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதாவது அதிசயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.அப்படிப்பட்ட அதிசயங்களுள் ஒன்றுதான் தமிழ்நாட்டில் நாகர்கோவில் அருகேயுள்ள அழகிய பொன்னாக்குடி
என்ற ஆலயம்.இங்கு சிவபெருமான் அருணாச்சலேஸ்வரராக அருள்பாலிக்கிறார்.இந்த கோவில்
வழியாகத்தான் நாம் தெய்வமாக கும்பிடும் பசுவை கேரளாவுக்கு இறைச்சிக்காக கொண்டு
செல்வது வேதனைக்குறியது.இதைப்பார்க்காமல் இந்த கோவிலில் இருக்கும் நந்திக்கே மனது
பொறுக்கவில்லையோ என்னவோ கடந்த 2002ம் ஆண்டு ஜனவரி 26ம்தேதி நடந்த சனிப்பிரதோஷத்தின் போது அம்மா என்று இந்த கோவிலில் உள்ள நந்திவாய்விட்டு கத்தியதாக இங்குள்ள மக்கள் அனைவரும் சொல்கிறார்கள் .இப்போது அந்த கோவில் புகழ்பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது.இந்த கோவில் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது
திருப்பணிக்கு உதவுபவர்களும் மேலும் இந்த கோவில் பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர்களும் இங்கு சொடுக்குக அடுத்த லிங்குக்கு இங்கு சொடுக்குக‌
யாகத்தில் தெரிந்த நந்தி பற்றி அடுத்து ஒரு பதிவில் பார்ப்போம்

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...