Wednesday, December 12, 2012
சபரிமலை ஐய்யப்பனை நிம்மதியாக கூட்ட நெரிசலின்றி தரிசிக்க
இது அய்யப்ப சீஸன் எங்கு பார்த்தாலும் அய்யப்ப பக்தர்களை காணலாம்.அய்யப்ப பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி தரிசிக்க
கேரளா காவல்துறையும் நிர்வாகமும் இணையத்தில் முன்பதிவை ஆரம்பித்துள்ளது இதில் முன்பதிவு செய்பவர்கள்
உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதி,நேரத்தில் சென்றால் சீக்கிரம் தரிசிக்கலாம் இவ்வறிய வாய்ப்பை பயன்படுத்திகொள்க
இங்கு செல்லும்போது நீங்கள் பதிந்த அப்ளிகேஷன் ப்ரின்ட் அவுட் எடுத்துகொள்ள வேண்டும் அரசால் அங்கீரிக்கப்பட்ட வோட்டர் ஐடி,டிரைவிங் லைசன்ஸ் 1 புகைப்படம்,பாஸ்போட் இவற்றில் ஒன்று ஒரிஜினல்
கொண்டு செல்ல வேண்டும் பதியும்போது புகைப்படம் அரசு ப்ரூப் போன்றவற்றை ஸ்கேன் செய்து பதிய வேண்டும்
எந்த ப்ரூப் ஸ்கேன் செய்கிரீர்களோ அந்த ஒரிஜினல் ரிக்கார்டையே கொண்டு செல்ல வேண்டும் register click link http://www.sabarimalaq.com
Subscribe to:
Post Comments (Atom)
கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்
தஞ்சை மாவட்டம் , மயிலாடு துறை வட்டம் , குத்தாலம் அருகில் உள்ள சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ழங்கும் அருள...

-
ஆன்மிகக்கடல் வலைத்தளம் நடத்தும் அண்ணன் வீரமுனியின் வழிகாட்டுதலின்படி சில நாட்களாக ஓம் சிவ சிவ ஓம் சொல்லி வருகிறேன் இதை என்னால் தொடர்ந்து சொல...
-
இவரின் ஜீவ சமாதி இராமநாதபுரத்தில் உள்ளது.இவர் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மகான் என்றறியப்படுகிறது.இவர் திருச்சி மலைக்கோட்டையில...
-
திங்களூர் சந்திரனுக்கு உரிய ஸ்தலம் இது.இது தஞ்சாவூருக்கு மிக அருகில் உள்ளது சந்திரன் மனோகாரகன் எப்போதும் குழப்பநிலையில் வைத்திருப்பவன் ஜாத...
No comments:
Post a Comment