Friday, January 11, 2013

''தமிழ்நாடு'' வந்த ''மலேசிய முருகன்''.

பழம் நீ முருகன்,மருதமலை முருகன் என்று அறுபடை வீடுகொண்ட முருகன் கோயில்கள் புகழ்பெற்றவை.இதன் வரிசையில் மலேசியா முருகனும்,மலைசிய நாட்டில் புகழ் பெற்றவர் .தமிழ்நாட்டிலிருந்து,தமிழர்களோடு மலேசிய சென்ற முருக கடவுள்,இப்போது ''மலேசியா முருகன்'' என்ற பெயரில்,புது பெயரோடும்,புது வடிவோடும் கொண்டு வந்து இருக்கிறார்கள்.மலேசிய சென்ற தமிழர் ஒருவர் ''மலேசிய முருகனை''சிலை வடிவில் இங்கயும் உருவாக்கி இருக்கிறார்.இது திருச்சி மாவட்டம்,''இலால்குடி'' அருகில் ''குமுளூர்'' என்ற ஊரில்,சிறு குன்றில் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த குன்றிற்கு ''கீழ்பழனி''என்ற பெயரும் உண்டு.

No comments:

Post a Comment

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...