Tuesday, April 24, 2012

தாயுமான சுவாமிகள் ஜீவ சமாதி இராமநாதபுரம்



இவரின் ஜீவ சமாதி இராமநாதபுரத்தில் உள்ளது.இவர் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த‌
மகான் என்றறியப்படுகிறது.இவர் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமான சுவாமிகளை வேண்டிக்கொண்டு பிறந்ததால் தாயுமானவர் எனப்பெயர் பெற்றார்.சிவபெருமானின் பெருமைகளை பல பக்தி இலக்கியங்களை படைத்துள்ளார்.இவர் பல ஸ்தலங்களை தரிசித்துவிட்டு ராமேஸ்வரம் சென்றுவிட்டு இராமநாதபுரம் மகாராஜாவின் உபசரிப்பில் இராமநாதபுரத்திலேயே தங்கினார்.இங்குள்ள காட்டூரணியில் இவர் நிஷ்டையில் அமர்ந்திருக்கும்போது அறியாத பொதுமக்கள் இவர் இறந்துவிட்டதாக நினைத்து அப்படியே எரித்துவிட்டதாகவும் இராமநாதபுரத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது.இயற்கையான முறையிலேயே சமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.இவர் இங்கு தங்கியிருந்தபோது
பலருக்கு பலவித நோய்களை குணப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.இவரைப்பற்றி முழுவதுமாக தெரிந்துகொள்ள இங்கு சொடுக்குங்கள்

1 comment:

  1. hanks for sharing ....


    கோவையில் உள்ள ஜீவ சமாதிகள் பற்றி அறிய

    http://spiritualcbe.blogspot.in/

    ReplyDelete

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...