Skip to main content

நாடிஜோதிட அதிசயங்கள்&உண்மைகதைகள்நாடி ஜோதிடத்திற்க்கு சிறப்பான இடமாக கருதப்படுவது நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் ஆகும்.இங்கு சிறப்பாக நாடி ஜோதிடம் பார்த்த பெரியவர்கள் சிலர்
இருந்தனர்.அவர்களில் பலர் மறைந்துவிட்டனர்.தற்போது எல்லா தொழிலிழும் போலிகள்
மலிந்துவிட்டதை போல் இதிலும் போலிகள் பெருகிவிட்டனர்.இருந்தாலும் வைத்தீஸ்வரன்கோவில்,திருச்சி திருவானைக்கோவில் போன்ற இடங்களில் நாடி ஜோதிடம்
குடிசைத்தொழில் போல வேகமாக வளர்ந்து இதில் போலி யார் உண்மை யார் என்று கண்டு பிடிக்க முடிவதில்லை.இருந்தாலும் தமிழ்நாட்டில் சென்னையில் அய்யா ஹனுமத்தாசன்
என்பவர் நாடிஜோதிடத்தில் மிகத்துல்லியமாக பலன்களை சொல்லி வரும் வாடிக்கையாளர்களை அசத்தி வந்தார்.சென்னை துறைமுகத்தில் வேலை செய்துகொண்டே
நாடி ஜோதிடம் பார்த்து வந்தார்.பழகுவதற்க்கு இனிமையானவர்.இவர் தன்னிடம் நாடி பார்க்க‌
வந்தவர்களின் கதையை வைத்து நாடி ஜோதிட கதைகள் என்ற பெயரில் தினத்தந்தி இதழில்
வெளிவந்த‌துஇந்த கதைகளை அம்மன் ப்
ப‌திப்பகம் புத்தகமாக வெளியிட்டது.அந்த புத்தகத்தையோ தினத்தந்தி
கதைகளையோ படிக்காதவர்களுக்காக நட்பு எனும் வலைதளத்தில் அனைத்து கதைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.அந்த கதைகளை படிக்கhttp://www.natpu.in/?category_name=josiamசொடுக்குக‌

Comments

 1. எங்க காணவே இல்லையே :/

  ReplyDelete
 2. நான் அனுப்பியுள்ள பக்கத்தில் நாடிசொல்லும் கதைகள் என்ற தலைப்பு ஒன்று உள்ளதே உங்களுக்கு அது தெரியவில்லையா? அதை கிளிக் செய்து பாருங்கள் நண்பா.

  ReplyDelete
 3. can you give அய்யா ஹனுமத்தாசன் 's contact address?
  pls post.

  ReplyDelete
 4. ஹனுமத்தாஸன் அய்யா அவர்கள் இறைவனடி சேர்ந்து 8மாதத்திற்கும் மேலாகிறது உங்களுக்கு
  நாடியில் விருப்பம் இருந்தால் வைத்தீஸ்வரன் கோவிலில் பூசமுத்து என்று ஒருவர் உள்ளார்
  அவரிடம் பாருங்கள்

  ReplyDelete
 5. வைத்தீஸ்வரன் கோவிலில் பூசமுத்து என்று ஒருவர் உள்ளார்

  pl.give their correct address or cell no

  ReplyDelete
 6. வைத்தீஸ்வரன் கோவிலில் பூசமுத்து என்று ஒருவர் உள்ளார்

  Pl.give me their cell No.

  ReplyDelete
 7. இப்போது அவர் இறைவனடி சேர்ந்து விட்டதாக கேள்விப்பட்டேன்.இப்போது அவரின் வாரிசுகள் அவரிடம் பழகியவர்கள் சிலர் அதே பெயரில் பார்க்கின்றனர்.வைத்தீஸ்வரன் கோவிலில் யாரிடம் கேட்டாலும் பூசமுத்து பெயரைக்கேட்டால் தெளிவாக வழி காண்பிப்பார்கள்.அவர்களின் நம்பகத்தன்மை அறிந்து பார்க்கவும்

  ReplyDelete
 8. இப்போது அவர் இறைவனடி சேர்ந்து விட்டதாக கேள்விப்பட்டேன்.இப்போது அவரின் வாரிசுகள் அவரிடம் பழகியவர்கள் சிலர் அதே பெயரில் பார்க்கின்றனர்.வைத்தீஸ்வரன் கோவிலில் யாரிடம் கேட்டாலும் பூசமுத்து பெயரைக்கேட்டால் தெளிவாக வழி காண்பிப்பார்கள்.அவர்களின் நம்பகத்தன்மை அறிந்து பார்க்கவும்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கடும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க‌

சிலருக்குஎதிலும்காரியத்தடங்கள்வந்துகொண்டேயிருக்கும்இவர்களுக்குதிருமணம்,கல்வி,குழந்தைகள்,அனைத்துவகைசெல்வங்கள்கிடைப்பதில்கடைசிவரைஇழுபறிஇருந்துகொண்டேஇருக்கும்.நல்அறிவு,நல்லபழக்கங்கள்,நல்லஉழைப்புபோன்றவைஇருக்கும்

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சைமாவட்டம், மயிலாடு‌துறைவட்டம், குத்தாலம்அருகில்உள்ள‌சேண்டிருப்புகிரமத்தில்எமுந்தருளிபேரருள்வ‌ழங்கும்அருள்மிகுமகாமுத்துமாரியம்மன் தலவரலாற்றில்தனிபுதுமை 1986ம்வருடம்என்வயலில்மிளகாய்வைத்துபயிர்செய்துவந்‌தேன். தினம் 50 ‌பெண்கள்வேலைசெய்வார்கள். அந்த

மாந்த்ரீகம் தெரிந்து கொள்ள யட்சிணி வசியம் முக்காலம் அறிய‌

மாந்தீரிகம் பற்றி அறிந்து கொள்வதற்க்கு தமிழில் இரண்டு தளங்கள் இயங்குகின்றன இவற்றில் ஆர்வமுள்ளோர் இந்த தளத்திற்க்கு செல்லலாம் இங்கு கிளிக்குக‌ AND OTHER WEBSITE LINK NO 2