Wednesday, October 17, 2012

யாகத்தீயில் அனைத்து தெய்வங்களையும் வரவைக்கும் அதிசய மனிதர் ஒரு தெய்வாம்ச அனுபவம்



காரைக்காலை சேர்ந்தவர் பேராசிரியர் பண்டரிநாதன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக இவரை பேட்டி எடுப்பதற்க்கு சென்றிருந்தேன்.இவர் இப்பகுதியில் நடத்தும் யாகம் மிகவும் பிரசித்தி பெற்றது.மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு சிறந்த பரிகாரம் செய்து தருகிறார்
ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் இவர் வீட்டில் யாகம் செய்கிறார் யாகத்தீயில் பல வித தெய்வங்கள் எழுந்தருளுகின்றன வராஹி,காளி,சித்தர்கள் என பலவித தெய்வங்களை கண்கூடாக யாகத்தீயில் பார்க்க முடிகிறது யாகத்தில் கலந்து கொள்ள இவரிடம் பேசி முன் அனுமதி பெறவேண்டும் இவர் நாகப்பட்டினத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வராக உள்ளார் இவரிடம் உள்ள அற்புதமான விஷயம் என்னவென்றால் மிகவும் அன்பானவர்,யாரிடமும் கோபப்படாமல் அமைதியாக பேசுகிறார் கல்லூரியில் உள்ள மாணவர்களை கூட வாங்க ,போங்க என்று அன்பாக அழைக்கிறார் இந்தக்காலத்தில் இப்படியும்
ஒரு அன்பான மனிதரா என்று என்னை திக்கு முக்காட செய்தார் .இவரின் யாகத்தில் அனைத்து தெய்வங்களும் எழுந்தருளுவது இறைவன் இவர் மீது கொண்ட அதீத பாசத்தையே காட்டுகிறது.
கீழ்க்காணும் எண்களில் இவரிடம் அனுமதி பெற்று செல்லவும்
09150121200,

9894954956

9150121200

இவரது வெப்சைட்டில் சென்று அனைத்து யாகப்படங்களையும் பார்க்க‌
http://corakar.blogspot.in/2010_03_01_archive.html

No comments:

Post a Comment

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...